Print this page

609 பேருக்கு கொரோனா உறுதியனாது

இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்தவர்கள்.

48 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களைச் சேர்ந்தவர்கள்,

காலி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த ஐவரும்  பேருவளை மீன்பிடித் துறைமுகத்துடன் ​நெருங்கிய தொடர்புகளை பேணியிருந்த 40 பேரும் அடங்குகின்றனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.