Print this page

3 பொலிஸார், எஸ்.டி.எப் 9 பேருக்கு கொரோனா

பேலியகொட, வெதமுல்ல, கொஹூவ ஆகிய பகுதிகளிலுள்ள விசேட அதிரடிப்படை முகாம்களில் பணியாற்றும் விசேட அதிரடிப் படையினர்களில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது.

நாரஹேன்பிட்டிய பொலிஸ் வைத்தியசாலை, சீதுவ பொலிஸ், மிரிஹான பொலிஸ் நிலையங்களில் மூன்று பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.