Print this page

ஹக்கீம், ரிஷாட் கூட்டு பிரிந்தது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

அக்கூட்டணி பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன எனினும், அதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.