Print this page

மேலும் 414 கொரோனா தொற்றாளர்கள் பதிவு



கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 414 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலில் இருந்த 62 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 352 பேரும் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.