Print this page

வெளியேறிய 454 பேர் தனிமைப்படுத்தலில்

November 01, 2020



ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்ற 454 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் தங்களது வீடுகளில் இவ்வாறு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.