Print this page

4 மணிக்கு விசேட அறிவிப்பு

November 01, 2020

கொரோனா வைரஸ் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, இன்று மாலை 4 மணியளவில், வி​சேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.