Print this page

உலக சுகாதார பணிப்பாளருக்கு கொரோனா

November 02, 2020

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது