Print this page

தற்கொலை செய்துகொண்ட இளைஞனுக்கு கொரோனா

November 02, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், 22ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாணந்துறையைச் சேர்ந்த 27 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் கடந்த 31ஆம் திகதி அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பிரதேச பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.