Print this page

பொம்பியோ தங்கியிருந்த ஹோட்டலில் இருவருக்கு கொரோனா?

November 03, 2020

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தங்கியிருந்த ஹோட்டலில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படடுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.