Print this page

கல்வி அமைச்சிலும் ஒருவருக்கு கொரோனா

November 03, 2020

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கல்வியமைச்சின் இசுறுபாய கட்டிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்று உறுதியாகிய ஊழியர் நெருக்கமாகப் பழகிய பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அமைச்சின் வளாகமும் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது