Print this page

மற்றுமொருவர் உயிரிழப்பு

November 04, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  ஒருவர் உயிரிழந்தார்.

கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

இதனையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.