Print this page

ஜனாதிபதி அதிரடி அறிவிப்பை விடுத்தார்

November 04, 2020

வைரஸை அடக்க தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்

கொரோனா வைரஸ தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட  “பாதுகாப்பாக இருங்கள்” டிஜிட்டல் செயற்றிட்டத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Last modified on Saturday, 07 November 2020 13:33