Print this page

நீட்டிய கையை தட்டிவிட்டார் மனோ

November 09, 2020

தமிழ் பேசும் மக்களுக்கு சமத்துவ தீர்வை அரசாங்கம் வழங்கினால், தான் வீட்டுக்குப் போகிறேனென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ''அரசாங்கத்தோடு இணைய எனக்கு அழைப்பு விடுக்கத் தேவையில்லை. தமிழ் மக்களுக்கு சமத்துவத் தீர்வை அரசாங்கம் வழங்கட்டும். நான் வீட்டுக்குப் போய் விடுகிறேன்.'' எனவும் தெரிவித்துள்ளார்.