Print this page

இன்றைக்கு 5ஆவது மரணம் பதிவு: மொத்தம் 46

November 11, 2020

கொரோனா தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் மரணமடைந்தார். இது 46ஆவது மரணமாகும்.

மஹரகம பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவர் இம்புல்கொடயைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 68 ஆகும்.