Print this page

கூரையில் ஏறிய கைதிகள்

November 12, 2020




பழைய போகம்பறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை கூரையின் மீது ஏறி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.