Print this page

கொரோனா மரணம் 50ஐ நெருங்குகிறது

November 12, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்று (12) மேலும் இருவர் மரணமடைந்தனர் அவர்களுடன் சேர்த்து, கொரோனா மரணம் 48ஆக அதிகரித்துள்ளது.