Print this page

கர்ப்பிணிகளுக்கு தி​ரிபோஷா

November 17, 2020

 

கர்ப்பிணிகளுக்கு மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக திரிபோஷா வழங்கப்படும்

கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடீபீ) , ஜெய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெற அரசாங்கம்  எதிர்பார்க்கிறது

ஹோட்டல், சிறு வியாபார நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கும் காப்பீடு திட்டம்.

கிராம தொலை தொடர்புத் திட்டத்தை முழு நாட்டுக்கும் விரிவுபடுத்த ரூ .15,000 மில்லியன் முதலீடு செய்யப்படுகிறது.

தொழில்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை

கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு