Print this page

இருவரும் பேசியது வெளியாகவில்லை

November 23, 2020

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று (23) இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் யாவும் வெளியாகவில்லை.