Print this page

ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுவிப்பு

November 25, 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய்  பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (25) ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே, ரிஷாட் பதியூதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.