Print this page

குடு லாலின் உதவியாளர் கைது

November 28, 2020

பிரபல போதைப்பொருள் விற்பனையாளரான குடு லால் என்பவரின் உதவியாளரான பாத்தலே சமீர பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் துப்பாக்கி, ரவைகள் மற்றும் கைக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.