Print this page

கொழும்பில் 81 கொரோனா மரணங்கள்

November 29, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்த 109 பேரில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தோரில் அதிகமானோர் 71 வயதைக் கடந்தவர்கள் என்பதுடன், நடுத்தர வயதினர் பலரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் களுத்துறையில் 06 பேரும்,  குருநாகலில் 04 பேரும், புத்தளத்தில் 03 பேரும், நுவரெலியாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.