Print this page

பிரதமரை சந்தித்தார் பொலிஸ்மா அதிபர்

November 30, 2020

நாட்டின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற C.D.விக்ரமரத்ன,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (30) சந்தித்துள்ளார்.

கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Last modified on Monday, 30 November 2020 06:31