Print this page

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இன்று பேச்சு

December 05, 2020

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் நீதி அமைச்சர் தலைமையில் இந்த கலந்துரையாடல்  முன்னெடுக்கப்படவுள்ளது.