Print this page

கொரோனா மரணம் 137 ஆக அதிகரிப்பு

December 05, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணடைந்தோரின் எண்ணிக்கை இன்றைய தகவல்களின் பிரகாரம் 7 பேராகும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது