Print this page

காத்தான்குடியில் பொலிஸ் கொலை

December 10, 2020



அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்தில் பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் கடமையிலீடுபட்டியிருந்த பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Last modified on Thursday, 10 December 2020 05:09