Print this page

3 உயிர்கள் கொரோனாவுக்கு பலி

December 14, 2020

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152ஆக அதிகரித்துள்ளது.

நேற்யை தினம் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி 62வயது பெண், 71 மற்றும் 76 வயதுகளை உடைய இரு ஆண்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.