Print this page

நின்றுகொண்டு பயணிக்க தடை

December 15, 2020

பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது,  பஸ்களில் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பஸ்களில்  ஆசனங்களுக்கேற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, பொலிஸ்மா அதிபருக்கு விசேட அறிவுறுத்தல் பத்திரமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.