Print this page

இந்தியாவில் நிலநடுக்கம்

December 18, 2020

இந்தியாவில் நேற்று நள்ளிரவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லியில் 3.8 ரிச்டர் அளவில் இது உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் எவ்விதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.