Print this page

திரையரங்குகள் திறக்கப்படும் திகதி

December 25, 2020

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தனிமைப்படுத்தப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மட்டுப்படுத்தப்பட்ட ஆசன வசதிகளுடன் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.