Print this page

கொழும்பில் மற்றுமொரு பகுதி LOCKDOWN

December 27, 2020

கொழும்பு 09 – வேலுகனராம வீதி, உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பில் மொத்தமாக 20 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது