Print this page

முகக்கவசம் அணியாத 14 பேருக்கு கொரோனா

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியத்தவறிய 550 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Last modified on Wednesday, 06 January 2021 02:46