Print this page

போதை மாத்திரைகள் தொகை மீட்பு

90 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டாயிரத்து இரண்டு போதை மாத்திரைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் வைத்து இந்த பொதிகள் மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Saturday, 09 March 2019 01:57