Print this page

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்ளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி

கடந்த 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை நினைவு கூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று 2021.04.21 தீபமேற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.