Print this page

மீனவர் பிரச்சினைக்கு ஸ்டாலின் தீர்வு தருவார் என நம்புகின்றேன்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் வெற்றியீட்டி முதல்வாராக பதவி ஏற்கவுள்ள ஸ்டாலின் தீர்வு தருவார் என நம்புவதாக நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டுள்ளார்.