Print this page

நாட்டின் 255 கொரோனா தடுப்பூசி மத்திய நிலையங்கள் ஆரம்பம்.

நாட்டின் 23 மாவட்டங்களிலுள்ள 255 மத்திய நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம்  தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

 

Last modified on Friday, 20 August 2021 04:55