Print this page

இந்திய கடற்ப்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் ஒக்சிஜனுடன் இலங்கை வந்தடைந்தது.

இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் சக்தி ஞாயிற்றுக்கிழமை 100 டன் ஆக்சிஜனுடன் கொழும்பு துறைமுகத்தை அடைந்தது.

இந்தியாவின் விஷாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்த ஒரு தொகை ஒக்சிஜனை ஏற்றிய இந்திய கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல், கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்ததாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்

Last modified on Sunday, 22 August 2021 13:25