Print this page

யாழ்ப்பாணத்திற்கு சற்று தொலைவில் நிலநடுக்கம்! இலங்கைக்கு பாதிப்பா?

யாழ்ப்பாணத்திற்கு சற்று தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து 610 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடாவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.1 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. எனினும் இவ் நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது

 

Last modified on Tuesday, 24 August 2021 09:34