Print this page

இன்றைய சீனி விலை அமெரிக்க டொலர் ஒன்றை கடந்துள்ளது !

இன்றைய சீனி விலையானது 1 அமெரிக்க டொலரை கடந்துள்ளது. இன்றைய நிலையில் 1 அமெரிக்க டொலர் 203 ரூபாவாக இருக்கும் அதே வேலை சீனியின் விலை 210ரூபாவாக அதிகரித்துள்ளது. 

கடந்த வாரம் 160 ரூபாவாக இருந்த சீனி இன்றைய நிலையில் 50ரூபாவால் அதிகரித்துள்ளது. 

இது தொடர்பில் அதிகாரிகளும் சங்கடமான நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Last modified on Friday, 27 August 2021 02:44