Print this page

IT கற்ற வேலை இல்லாத பட்டதாரிகளுக்கான அறிய வாய்ப்பு

இளைஞர்களுக்கான புதிய முயற்சியாக தகவல் தொழில்நுட்பம் கற்ற வேலை இல்லாத மாணவர்களுக்கான அறிய வாய்ப்பு இது.

இது தொடர்பாக இளைஞர்கள் தேடி அறிந்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச அவரது முகநூலில் விபரம் வெளியிட்டுள்ளார்.

இது பாராட்டக்கூடிய விடயமாகும். 

Facebook Link : https://www.facebook.com/68916609029/posts/10159347353164030/

 

 

 

Last modified on Saturday, 28 August 2021 09:50