Print this page

இத்தாலி செல்லவுள்ளோருக்கான மகிழ்ச்சி தகவல்!

இலங்கையர்கள் நேற்று முதல் இத்தாலிக்கு செல்வவதற்கான தடையை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, இலங்கையர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் இத்தாலிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கிடையில், நேற்று முதல், சிசிலி தீவு மற்றும் இத்தாலியில் உள்ள சார்டினியா தீவு ஆகியவை மஞ்சள் பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன. நிலவும் சுகாதார நிலைமைகளைப் பொறுத்து, இத்தாலியின் ஆபத்து முறையே சிவப்பு, ஒரேஞ்ச் மற்றும் மஞ்சள் ஆகிய வெவ்வேறு பிவிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.  கொவிட் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகள் 'வெள்ளை' பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

#Airlines #Italy #Sicily #Sardinia #srilanka

Last modified on Tuesday, 31 August 2021 06:40