Print this page

கண்ணுக்கு தெரியாத அச்சுறுத்தலை கையாள எவ்வாறு தயாராக வேண்டும்?

September 02, 2021

பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அமுல்படுத்துவது குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டுமென்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நாம் தயார் நிலையில் இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

உலக போர்களில் ஏற்பட்ட உரியிழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும்  எட்டிப் பிடித்தது இக் கொரோன தொற்று. நாடு என்ற ரீதியில் நாம் ஒன்றிணைந்து அறிவியல் ரீதியாக கொரோனவிடம் இருந்து  பாதுகாத்துக்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

#நீலிகாமளவிகே #கொரோனா #அறிவியல் 

Last modified on Thursday, 02 September 2021 05:57