Print this page

கண்டி போதனா வைத்தியசாலையில் தற்கொலை செய்துக்கொண்ட நபர்

September 04, 2021

இன்று கண்டி போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை கேள்வியுற்று 5ம் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர் 3 குழந்தைகளின் தந்தையும் புற்றுநோயாளியும் ஆவார்.

Last modified on Saturday, 04 September 2021 15:49