Print this page

கொழும்பு நகரசபை முன் ஒருவர் தீகுளிப்பு!

September 08, 2021

கொழும்பு நகரசபை முன் நேற்று தாலை 6 மணியளவில் ஒரு நபர் தீ வைத்து கொண்டுள்ளார். இந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த அடையாளம் தெரியாத நபர் பற்றி எவ்வித தகபலும் தெரியாத நிலையில் குறுந்துவத்த பொலிசார் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தபவல்கள் தெரிவிக்கின்றன.

#கொழும்பு #நகரசபை #தீகுளிப்பு

Last modified on Wednesday, 08 September 2021 06:00