Print this page

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் இராஜாங்க அமைச்சர்!

September 11, 2021

திங்கட்கிழமை தாம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

 

அடுத்த வாரம் நடுப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளமையால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Saturday, 11 September 2021 12:03