Print this page

திருமதி இலங்கை உலக அழகி மீதான சர்சை

September 16, 2021

திருமதி ஸ்ரீலங்கா வேர்ல்ட் 2021 அழகி புஷ்பிகா டி சில்வா லோகன் ரத்வத்தவுடன் வெலிக்கடை சிறை வளாகத்தில் இருந்ததாக கூறப்படும்  குற்றச்சாட்டுகளை மறுத்தார். "என் பெயர் தேவையில்லாமல் இதில் இழுக்கப்படுகிறது. நான் இல்லாததால் இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது," என்று சமூக வரைதளங்களில் அவர் பதிவிட்டிருந்தார்.

Last modified on Thursday, 16 September 2021 05:53