Print this page

லொகன் ரத்வத்த தொடர்பில் வெளியான அதிர்ச்சி!

September 18, 2021

வெலிக்கடை அல்லது அனுராதபுரம் சிறை வளாகத்தில் சிசிடிவி வசதிகள் இல்லை என்று இன்று செய்தி வெளியாகியுள்ள்ன..

எனவே மாநில அமைச்சர் லோகன் ரத்வத்தே தொடர்பான சம்பவங்களை விசாரிக்க சிசிடிவி காட்சிகள் கிடைக்காது என்று சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.