Print this page

நாடாளுமன்ற உறுப்பினரொருவருக்கு உயிர் அச்சுறுத்தல்!

September 18, 2021

கோட்டாபய அரசின் முக்கியஸ்தரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.