Print this page

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுபாடு

September 20, 2021

இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்வதில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இது அமைந்துள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு இறக்குமதி தொடர்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.