Print this page

சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

September 24, 2021

வெளியிடப்பட்டிருக்கும் 2020 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தேவைப்படுமாக இருந்தால் கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்கம்  அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் 011- 2 784208, 011 – 2784 537, 011- 3140314 என்ற இலக்கங்களுக்கோ அல்லது 1911 என்ற துரித இலக்கத்துக்கோ அழைத்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.