Print this page

தேர்தல் நிதியை பகிர்ந்து கொடுத்தவர் சுமந்திரனே! சிவாஜிலிங்கம் சீற்றம்

September 29, 2021

கடந்த தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதியை பகிர்ந்து கொடுத்தவர் சுமந்திரனே என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.